Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..

ஒரே நாளில் இந்திய அளவில் புகழின் உச்சிக்கே சென்றவர் பிரியா வாரியர். அவர் நடித்த ஒரு அடர் லவ் படத்தின் பாடல் டீஸர் வெளியாகி அவரை வைரலாக்கியது.

அந்த வரவேற்பை பார்த்து அந்த படத்தினை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்து காதலர் தினத்திற்கு வெளியிட்டனர். ஆனால் படம் மிக மோசமான ரெஸ்பான்ஸ் பெற்றுவருகிறது. டப்பிங் செய்து வெளியிட்ட இடங்களிலும் வசூல் சுத்தமாக இல்லை.

இந்த படம் பெரிய வெற்றி பெரும், இனி சம்பளம் 1 கோடி வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் பேசி நயன்தாரா ரேஞ்சுக்கு பிளான் வைத்திருந்த பிரியா வாரியாரின் கனவு இனி நடக்க வாய்ப்பில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.