Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

90ml ஓவியாவின் சர்ச்சையை தொடர்ந்து த்ரிஷா செய்துள்ள செயல்

நடிகை ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஓவியா மிக ஆபாசமாக காட்சிகள் பலவற்றில் நடித்துள்ளார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து நடிகை த்ரிஷா இதற்குமுன் 90ml படத்திற்காக பதிவிட்டிருந்த ட்விட்டை டெலீட் செய்துள்ளார். தானும் சர்ச்சையில் சிக்காமல் இருக்க இவ்வாறு செய்துள்ளார் த்ரிஷா.

இது ஒருபுறமிருக்க தற்போது 90ml படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 1க்கு மாற்றப்பட்டுள்ளது. சில தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இப்படி படம் தள்ளிப்போவதாக ஓவியா கூறியுள்ளார்.