Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரியா வாரியர் நடித்த படம்! கடும் விமர்சனங்களை தொடர்ந்து அதிரடி மாற்றம்..

காதலர் தினத்தன்று வெளியான தேவ் படத்தோடு மளையாள படமான ஒரு அடார் லவ் படமும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

ஆனால் அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு வருடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் இப்படி போய்விட்டதே என இயக்குனர் அதிர்ச்சியாகியுள்ளார்.

அதனால் உடனே படத்தில் 10 நிமிடத்தை நீக்கி, சில காட்சிகளை மாற்றி கிளைமாக்ஸ் காட்சியையும் வெட்டிவிட்டு புதிதாக ஷூட் செய்து சேர்த்துள்ளார்.

புதிய கிளைமாக்ஸ் நாளை முதல் தியேட்டர்களில் வரவுள்ளது.