Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புல்வாமா தாக்குதலில் பலியானவர்களுகாக பிக்பாஸ் பிரபலம் தன் மனைவியுடன் எடுத்த அதிரடி முடிவு!

அண்மையில் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் காஷ்மீரில் புல்வாமாவில் நடந்து கோர தாக்குதல். இதில் 44 ராணுவ வீரர்கள் பலியாகினர். இறந்தவர்களின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நிகழ்த்தப்பட்டது.

இந்நிலையில் அவர்களின் குடும்பங்களுக்காக நிதிஉதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 வின்னரான நடிகர் கௌசல், தன் ரசிகர்களின் உருவாக்கிய கௌசல் ஆர்மியுடனும் சேர்ந்து இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மரியாதை அணிவகுப்பு நடத்தியுள்ளார்.

இத்துடன் ஹைதராபாத்தில் காவல் துறை அதிகாரியை நேரில் சந்தித்து இறந்தவர்களுக்காக ரூ 50 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார். இதனை பலரும் பாராட்டியுள்ளனர்.

loading...