Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பக்கா ஜெண்டில்மேன்! அவர் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை - மெய் சிலிர்க்கும் பிரபல நடிகை

அஜித் தற்போது தல 59 படத்துடன் இணைந்துள்ளார். மறு பக்கம் விஸ்வாசம் படம் சாதனைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ரசிகர்கள் 50 ம் நாள் விழா கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

மீது அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். பலருக்கும் அவர் தானாக முன் வந்து உதவிகளை செய்வது வெளியில் தெரிவதே மிக அபூர்வம் தான்.

அண்மையில் நடிகை ஆண்டிரியா அஜித் பற்றி பேசியுள்ளார். அஜித் பக்கா ஜெண்டில்மேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். நான் நின்று கொண்டிருந்தேன். உடனே சிஸ்டர் என என்னை அழைத்து எழுந்து நின்று மரியாதை கொடுத்தார். உடனே சேர் கொண்டு வரச்சொல்லி உட்கார வைத்தார். இவ்வளவு பெரிய உயரித்தில் இருக்கும் நடிகர் இப்படி செய்ய வேண்டிய தேவையில்லை.

வந்தார். வரவேற்றார். அவர் உண்மையிலேயே சிறந்த மனிதர் என கூறியுள்ளார்.