Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 59 படத்தில் அஜித் கொடுத்த அதிரடி! விஸ்வாசத்தை விட சூப்பர் ஸ்பெஷல்! மொத்த படக்குழுவும் அதிர்ச்சி - போடு மாஸ்

அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் தல 59 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. தீரன் பட புகழ் வினோத் படத்தை இயக்கி வருகிறார்.

படம் மே 1 ல் அஜித் பிறந்தநாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வாசம் படத்தில் அஜித் படக்குழு அத்தனை பேருக்கும் அதிலும் குறிப்பாக இயக்குனர் சிவாவுக்கு கொடுத்த ஸ்பெஷல் சிங்கிள் டேக்கில் டான்ஸ் ஆடி அசத்தியது என முன்பே கூறியிருந்தோம். இதை தியேட்டரில் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் அஜித் இந்த தல 59 படத்தில் அவர் 10 நிமிட டையலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். படம் வெளியாகும் போது ரசிகர்கள் இதை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.