Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கல்யாண பொண்ணு சாயிஷாவுக்கு புதுஜோடி யாருனு பாருங்க! உங்க ரியாக்‌ஷன்

இளம் நடிகை சாயிஷா நடிகர் ஆர்யாவை திருமணம் செய்யப்போகிறார் என்பது அண்மையில் வந்த செய்தி. நீண்ட நாட்களாக ஆர்யாவின் திருமணத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இதனால் கொண்டாட்டம் தான்.

சாயிஷா வனமகன், கடைக்குட்டி படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.