Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 படத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடு! ஊர் முழுக்க பரபரப்பு - இதோ அது

விஜய்க்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருப்பது நீங்கள் அறிந்ததே. படங்களை திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் ஒரு தனி அமைப்பு இவ்விசயத்தில் செயல்பட்டு வருகிறது.

விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அட்லீ இயக்கும் இப்படத்தின் வேலைகள் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. மதுரையில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் பல மீட்டர் நீளத்திற்கு விஜய்யின் பல புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி அசத்தியுள்ளார்கள். இதில் ரெக்கார்டு பண்ண யோசிக்கணும்னு சொல்ற கூட்டம் ஏராளம், அதை உடைக்கனும்னு காத்திருக்கு எங்க தளபதியின் பட்டாளம் என கூறியிருக்கிறார்கள்.