Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்த பின்னும் மீண்டும் ஒரு ஸ்பெஷல்! சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாக சாதனை

நடிகை ஸ்ரீதேவி ரசிகர்களை மட்டுமல்ல பல பிரபல நடிகர்களையும் தன் பால் ஈர்த்தவர். மொத்த சினிமாத்துறையும் அவருக்கு ஆதரவு என்று சொன்னால் கூட மிகையாகாது.

அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவரின் கணவர் போனி கபூர் அஜித்தை வைத்து பிங்க் படத்தில் ரீமேக்கை இயக்கி வருகிறது. இது ஸ்ரீதேவியின் ஆசையால் வந்த முயற்சி என்பது தான் உண்மை.

ஆனால் அஜித் ஸ்ரீதேவியுடன் English Vinglish படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீதேவிக்காக தல 60 படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளது ஆச்சர்யம் தாம்.

ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் மாம். இது அவருக்கு 300 வது படம். இப்படத்திற்கும் இசையமைத்த ரஹ்மானுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ரஷ்யா என 39 நாடுகளில் வெளியானது. தற்போது மார்ச் 22 ம் தேதி சீனாவிலும் படம் வெளியாகவுள்ளதாம்.