Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டைலில் அஜித்! இந்த லுக்கை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் போஸ்டர் - ஷாக் ஆன ரசிகர்கள்

அஜித்தின் ரசிகர்கள் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். அஜித்தின் 59 வது படமான இதன் டைட்டில் அண்மையில் தான் வெளியானது.

இதனை ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் மிகவும் கொண்டாடினார்கள். அண்மையில் அஜித்தின் மகன் ஆதிவிக்கின் பிறந்த நாள் வந்தது. குட்டி விமானி போல ஆதிவிக் உடை அணிந்திருந்ததை கண்டு மகிழ்ச்சியானார்கள்.

சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து படத்திலிருந்து ஸ்பெஷலான தகவல்கள் வரும் என எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் அஜித்தின் படங்களில் டிராப்பான மகா படத்தின் போஸ்டரை வெளியிட்டு தங்கள் உணர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள்.