Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலிக்க யாருமில்லை! சொல்லும் முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வித்யாசமான தலைப்புகளை தேர்ந்தெடுத்து தான் படத்திற்கு வைக்கிறார்கள். அப்படி சில படங்கள் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளன, சில படங்களுக்கு பெயரே பப்லிசிட்டியாகிவிடுகிறது.

அதுபோல தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ரைசா நடிக்கும் படத்திற்கு காதலிக்க யாருமில்லை என பெயர் வைத்துள்ளனர்.