Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்! மனதை உருக வைத்த வீடியோ

விஸ்வாசம் படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கலுக்கு வெளியான இப்படம் 50 நாட்களை கடந்துவிட்டது. இதன் கொண்டாட்டங்கள் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

விரைவில் 100வது நாளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அப்பா, மகள் உறவை இயக்குனர் சிவா அழகாக எடுத்துச்சொல்லியிருந்தார். இப்படத்திற்கு குடும்பத்துடன் பலரும் தியேட்டருக்கு வருவதை காணமுடிந்தது.

அதிலும் கண்ணாண கண்ணே பாடல் பலரையும் கண் கலங்கவைத்தது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் ஒருவர் இப்பாடலை மனமுருகி அழுதுள்ளார். இது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

இதனை ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.