Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகை! தகாத வார்த்தைகளால் திட்டிய அரசியல் கும்பல் - ரகசியத்தை வெளியிட்ட கூட்டம்

நடிகை ரோஹினி தமிழ் சினிமாவில் அதிகம் பரீட்சயமானவர். நடிகர் ரகுவரனின் மனைவி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அண்மைகாலமாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறார்.

எல்லாம் அந்த அரசியல் சர்ச்சை தான். அண்மையில் மலையாள சானலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் எனக்கு மோடியிடம் கேட்க ஒன்றும் இல்லை. ஆனால் அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம் உள்ளது.

ப்ளீஸ் தேர்தலில் போட்டியிடாதீர்கள். இனிமேலும் ஃபாசிசமான ஆட்சி எங்கள் நாட்டுக்கு தேவையில்லை என கூறினார். இதனால் கோபமான பாஜக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் ஒன்று திரண்டு அவரை தகாத வார்த்தை விமர்சிப்பதோடு அவரின் பெர்சனல் தொலைபேசி எண்ணை பகிர்ந்து அவரை திட்டுபடி கூறியுள்ளனர்.

இதனால் அவர் மிகவும் வருத்தமடைந்து கமெண்ட் பதிவிட்டுள்ளார்.