அருண் விஜய் மிகத் திறமையான நடிகர் என்பதை நாங்கள் சொல்லி தரவேண்டியதில்லை. என்னை அறிந்தால் படம் ஒன்று போதும் அவரை பற்றி சொல்ல. சில படங்களில் அவர் ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பின்னர் செட்டாகவில்லை.
ஆனால் அண்மைகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அவரின் திறமைக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துவருகிறது. சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வந்த தடம் படம் வெற்றியடைந்து விட்டது.
பல இடங்களில் வெற்றி விழாக்களை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படக்குழு தூத்துக்குடி சென்றுள்ளது அங்கு அருண் விஜய்யை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
Thoroughly enjoyed being @RamCinemas #Thirunelveli with such a lovely crowd showering so much of luv...🙏❤️
— ArunVijay (@arunvijayno1) March 10, 2019
Now will be at
Nagercoil - 3.30 pm shows @ Karthikai & Chakravarthy cinemas
Thoothukudi- 6.30 pm show @ Sri Balakrishna theatre#ThadamSuccessTour #ThadamMassiveHit pic.twitter.com/WI3z7w118c