Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரான்ஸில் விஸ்வாசத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா! செம்ம மாஸ்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் உலகம் முழுவதும் செம்ம வெற்றியை பெற்றது. இதில் ப்ரான்ஸில் அஜித்தின் அதிக வசூலாக விஸ்வாசம் உள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் வெளிவந்து 60 நாட்கள் கடந்தும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது.

தற்போது ப்ரான்ஸிலும் இப்படத்திற்கு இன்னும் ஒரு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்துள்ளார்களாம். இதோ...