Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரையும் ஆடவைத்த ரவுடி பேபி பாடலின் மெகா சாதனை இதோ! மாரி 2 ஸ்பெஷல்

தனுஷ், சாய்பல்லவி ஜோடி நடிப்பில் அண்மையில் வெளியான படம் மாரி 2. நல்ல விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் இசையமைப்பு படத்திற்கு பெரும் பக்க பலமாக அமைந்தது.

அதிலும் ரவுடி பேபி பாடல் வந்த வேகத்தில் பலரையும் தன் வசம் ஈர்த்தது. டிக் டாக் ஆப்பிலும் பலரையும் ஆடவைத்தது. பிரபு தேவா நடனம் அமைக்க சாய்பல்லவி செம் ஆட்டம் போட்டது அத்தனை பேரரையும் பாராட்ட வைத்தது. மேலும் வீடியோ பாடல் 100 மில்லியன் பார்வைகளை அள்ளியது.

தற்போது பாடல் 300 மில்லியன் பார்வைகளை இந்த பாடல் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை குறிக்கும் விதமாக #Massive300MViewsForRowdyBaby என டேக் டிரெண்டாகி வருகிறது.