Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை ஷகீலாவின் படத்தில் நடிக்கும் நடிகையின் கவர்ச்சி தோற்றம்! லேட்டஸ்ட் ஹாட் லுக் இதோ

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகீலா. மலையாள நடிகையான இவர் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார்.

சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஷகீலாவாக நடித்தவர் பாலிவுட்டை சேர்ந்த ரிச்சா சத்தா.

அவருக்கும் இப்படத்தால் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. சமூகவலைதளத்தில் அவர் ஹாட் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.