Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கத்தி படமும் ஹிட் தான், குஷி படமும் ஹிட் தான்! ஆனால்.. கல்லூரி விழாவில் பேசிய முன்னணி காமெடி நடிகர்

நடிகர் விஜய் இதுவரை 62 படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது 63வதில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரது கேரியரில் வெற்றி தோல்வி என அனைத்தையுமே சந்தித்துள்ளார்.

அப்படி விஜய்யின் ஹிட் படங்களை எஞ்சினீயரிங் கல்லூரியில் உள்ள பிரிவுகளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் காமெடி நடிகர் சதிஷ். இன்று ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர் "மெக்கானிக்கல் எஞ்சினீரிங் கத்தி படம் மாதிரி, சிஎஸ்சி குஷி படம் மாதிரி. கத்தி படம் மாஸ் ஹிட், குஷி க்ளாஸ் ஹிட். ஆனால் இரண்டுக்கும் வசூல் வகையில் ஒன்றுதான்" என அவர் பேசியுள்ளார்.

வீடியோ இதோ.. நீங்களே பாருங்கள்.