Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தான் ஆபத்து! தயவு செய்து இதை மட்டும் செய்யாதீங்க - கெஞ்சும் விஜய் 63 விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர். சிரிக்கவைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சிரிப்பின் மூலம் சிந்தனையையும் விதைத்து வருகிறார்.

பல படங்கள் பல சமூகவிழிப்புணர்வை காமெடி மூலம் சொல்லி வரும் அவர் தற்போது விஜய் 63 படத்திலும் நடிக்கவுள்ளார். ஏற்கனவே விஜய்யுடன் அவர் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றி பல ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார். அண்மையில் நடந்த விஷயங்களுக்காக அவர் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் smart cellphone னில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் மகன் மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும். govt shd intervene! என கூறியுள்ளார்.