Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொள்ளாச்சி விசயத்தில் வீறு கொண்டு களத்தில் இறங்கிய விஸ்வாசம் பட பிரபலம்! புகைப்படம் இதோ

தமிழ்நாடு மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் பொள்ளாச்சி சம்பவம் கொதிப்பை வரவைத்திருக்கிறது. 200 பெண்கள் வாழ்க்கையை 20 ஆண்கள் காசு, பணம், உடல் உல்லாசத்துக்காக சீரழித்துள்ளது.

கூட்டு பாலியல் வன்மமான இந்த செயலில் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த சில நாட்களாக பலரும் இந்த விசயத்தில் நீதி கேட்டு குரல் கொடுத்து வருகிறார்கள்.

பொள்ளாச்சி விசயத்தை கண்டித்து டெல்லி, தமிழகத்தின் சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த போராட்டத்தில் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி கலந்துகொண்டார்.