Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

80 டேக் வாங்கிய விஜய் சேதுபதி! இப்படி ஒரு காட்சியா?

நடிகர் விஜய் சேதுபதி எந்த ரோலில் நடித்தாலும் அதில் மிக எதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது பல படங்களில் விஜய் சேதுபதி நடித்துவந்தாலும், அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது சூப்பர் டீலக்ஸ் படத்தை தான்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். படத்தில் திருநங்கையாக நடிக்க ஒரு ஷாட்டுக்கு 80 டேக் எடுத்துக்கொண்டாராம் அவர்.

படத்தை பார்த்த அனுராக் கஸ்யப் உள்ளிட்ட சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி தள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது.