Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்! ரசிகர்கள் சர்ப்ரைஸ்

நடிகை அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதால் நடிப்பதில் இருந்து சில காலமாக தவிர்த்து வருகிறார்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனுஷ்கா தற்போது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் மாதவனும் நடிக்கும் இந்த படத்திற்கு சைலென்ஸ் என பெயர் வைத்துள்ளனர்..

இந்த படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் Michael Madsen தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கில் பில் என்ற ஹிட் படத்தில் நடித்தவர்.

சைலென்ஸ் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்படவுள்ளது. அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி ரெட்டி ஒரு முக்கிய ரோலில் இந்த படத்தில் நடிக்கிறார்.