Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோடியின் Chowkidar பெயரை விமர்சனம் செய்யும் வகையில் விஜய் படம்! சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்

இந்தியா முழுக்க தேர்தல் பரபரப்பு சூழ தொடங்கியுள்ளது. கட்சிகள் துரிதமாக தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் பிரதமர் மோடி தன் பெயருக்கு முன்னால் Chowkidar என சேர்த்துக்கொண்டார்.

காவலாளி என் அர்த்தம் தரும் இதனை அவரது ஆதரவாளர்களும் பின்பற்ற ட்விட்டர் முழுக்க ஒரே பேச்சாக இருந்தது. சினிமாவில் அரசியல் அதிருப்திகளுக்கு பதிலடி கொடுக்கும் படலம் இப்போதெல்லாம் படங்களில் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள வாட்மேன் படம் வரும் ஏப்ரல் 12 ல் வெளியாகியுள்ளார். இதில் அந்த Chowkidar என்னும் வார்த்தை கொண்ட போர்டை நாய் கவ்விக்கொண்டிருப்பது போல போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.