Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாநாடு படம் என்ன ஆனது.. ட்ராப்பாகிவிட்டதா? தயாரிப்பாளர் பதில்

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் முன்பு அறிவிக்கப்பட்ட மாநாடு படம் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வராமல் இருந்தது. அதனால் படம் ட்ராப்பாகி விட்டது என்று கூட தகவல் பரவியது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். "வீணாக வதந்தி பரப்பாதீர்கள். மாநாடு ட்ராப் ஆகவில்லை. ப்ரீ-ப்ரோடச்ஷன் பணிகள் நடந்துவருகிறது" என கூறியுள்ளார் அவர்.