Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா படத்திற்கு நான் இசையமைக்கவில்லை! யுவன் ட்விட்டால் குழப்பம்

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் இன்று வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் நான் கொலையுதிர் காலம் படத்திற்கு இசையமைக்கவே இல்லை என யுவன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இது ரசிகர்கள் பலருக்கும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.