Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராதாரவி சர்ச்சை! விஸ்வாசம் படம் வெளியிட்ட நிறுவனம் அதிரடி முடிவு

விஸ்வாசம் படத்தை வெளியிட்ட நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ். அதே நிறுவனம் அடுத்து நயன்தாராவின் ஐரா படத்தினை வெளியிட தயாராகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா பற்றி மோசமான கருத்து தெரிவித்துள்ளார். அது பெரிய சர்ச்சையாகிக்கியுள்ளது.

இந்நிலையில் KJR நிறுவனம் இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் அதிரடியாக ஒரு முடிவை அறிவித்துள்ளனர். தாங்கள் தயாரிக்கும் படங்களில் இனி ராதாரவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்படமாட்டார் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.