Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தலில் பிரச்சாரம்? வேகமாக பரவிய வீடியோ - நடிகர் கார்த்தி விளக்கம்

நடிகர் கார்த்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல் பரவியது.

வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் என்பவருக்கு ஆதரவாக கார்த்தி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.

இந்நிலையில் இதுபற்றி கார்த்தி ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

"நான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை. வாக்காளராக மட்டுமே பங்கேற்கப்போகிறேன்" என அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.