Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் தல இல்லை.. மோஹன்லாலின் லூசிபர் படத்தில் அஜித் ரெபரென்ஸ்

தமிழ் சினிமா நடிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் அதிகம் பிரபலம். விஜய் போன்ற நடிகர்களுக்கு அங்கு மிக அதிக எண்ணிக்கையில் ரசிகர் மாற்றங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மோகன்லால் நடிப்பில் வெளிவந்துள்ள லூசிபர் படத்தில் அஜித் ரெபரென்ஸ் இருப்பது தல ரசிகர்களை கவர்ந்துவருகிறது.

"நீ என்ன MGR ஆ.. இல்ல தலைவரா?.. இல்ல தலயா?" என நடிகர் ஜான் விஜய் கேட்க, அதற்கு பதில் அளிக்கும் மோகன்லால் "நான் தல இல்லடா... தலையை எடுக்குறவன்" என பதில் கொடுப்பார்.

இந்த சீன் தற்போத வைரலாகி வருகிறது.