Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எரித்துவிடுவோம்.. EB ஆபிசுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பிரபல நடிகரின் ரசிகர்கள்

ஒரு நடிகரை பிடித்துவிட்டால் அவருக்காக ரசிகர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அப்படி தான் KGF படத்தில் நடித்த நடிகர் யாஷின் ரசிகர்கள் மின் வாரிய அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இன்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் யாஷ் நடித்த KGF படம் போடப்படுகிறது.

அந்த சமயத்தில் அரசியல் பிரஷர் காரணமாக பவர் கட் செய்தால் உங்கள் அலுவலகத்தை எரித்துவிடுவோம் என யாஷின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதி MESCOM (Mangalore Electricity Supply Company Limited) க்கு அனுப்பியுள்ளனர்.

இதுபற்றி தற்போது விசாரணை நடந்து வருகிறது.