Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி நடிகையின் கையில் இருக்கும் இந்த பொருள் இவ்வளவு ரூபாயாம்! அடேயப்பா

நடிகைகள் என்றாலே ஆடம்பரம், கவர்ச்சி விசயங்களுக்கு குறைவிருக்காது. அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சர்ச்சைகளும் அவர்களை சுற்றிய படி இருக்கும்.

அவர்கள் செல்லும் இடங்களில் ரசிகர்களின் கூட்டம் இருக்க, ஏதாவது ஒரு புகைப்படம் கசிந்தபடி இருக்கும். அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை மலாய்க்கா அரோரா சிக்கியுள்ளார்.

அவர் அண்மையில் பொது இடத்திற்கு Gucci Ophidia soft GG Supreme large tote என்ற வெள்ளை நிற உடையில் கையில் ஹேண்ட் பேக்குடன் வந்துள்ளார். கையில் இருந்த ஹேண்ட் பேக்கின் விலை ரூ 1,03,113 யாம்.