Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் ஹிட் பட காம்பினேஷன் இப்போது சிவகார்த்திகேயன் படத்தில்! சூப்பர் கூட்டணி

விஜய் படம் என்றால் நிச்சயம் ஸ்பெஷல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவரின் படத்தில் மிக முக்கியமான ஒன்று கத்தி. முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பக்கம் வந்து ஒரு முத்தம் கொடு என்ற பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடியிருந்தார்.

விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பிடிக்கும். அவருக்கும் இவரை மிகவும் பிடிக்கும். சிவா எம்.ராஜேஷ் இயக்கத்தில் Mr.லோக்கல் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத், ஆதி என இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் டைட்டில் பாடலை ஆதி பாட அனிருத் இசையமைத்திருந்தார்.

உழைப்பாளர் தினம் ஸ்பெஷலாக மே 1 ல் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கை நாளை வெளியிடுகிறார்களாம்.