Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அபார சாதனை செய்த ரவுடி பேபி பாடல்! பட்டய கிளப்பும் மாரி 2 - கொண்டாட ரெடியா

அண்மையில் வந்து அத்தனை பேரையும் ஆட்டம் போட வைத்த பாடல் ரவுடி பேபி. மாரி 2 படத்தில் வந்த இந்த பாடல் இளம் தலைமுறை அத்தனைக்கும் சொக்கு பொடி போட்டி விட்டது.

யுவன் சங்கர் ராஜா இசையில் வந்த இப்பாடல் டிக் டாக்கிலும் இடம் பெற்றது. தனுஷ், சாய்பல்லவி ஜோடியின் டான்ஸ் அற்புதம். காரணம் நடனபுயல் பிரபு தேவா தான்.

Youtube லட்சகணக்கான பார்வைகளை வந்த வேகத்தில் அள்ளி தொடர் சாதனை படைத்து வருகிறது. தற்போது அப்பாடல் 375 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.