Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய ஹீரோவின் பிரம்மாண்ட பட நடிகையின் படுகவர்ச்சி லுக் கிளிவேஜ் இதோ! கடற்கரையில் சூரிய குளியல்

பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அண்மையில் அவரை இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் பேர் பின்பற்றுவதாக வந்த தகவல் சூடானது. இத்தனைக்கும் அவர் அதில் புகைப்படங்களை பதிவிடுவதில்லை.

அவர் தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் சாஹோ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள். இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் Evelyn Sharma. இந்திய ஜெர்மன் பாரம்பரியத்தை கொண்டவர் டர்ன் லெஃப்ட் என்னும் ஆங்கில படத்தில் அறிமுகமானவர். பல ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

தற்போது பிரபாஸுடன் தெலுங்கில் அறிமுகமாகியுள்ள அவர் கடற்கரை கிளிப்வேஜ் காட்டுவது போல படுகவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.