Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் வீட்டில் இன்னொரு ஜீவன்! அட அப்போ இதுவும் பிரபலம் தானே - சூப்பர் ஸ்டில்

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருடன் தான் அடுத்த கூட்டணி என்பதும் அதை வினோத் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியோடு விஸ்வாசம் படம் படம் ரூ 200 கோடிகளை தாண்டி கலெக்‌ஷன் செய்து 100 வது நாளை எட்டுகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க அஜித்தின் மனைவி ஷாலின், மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் செல்லப்பிராணி நாயுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது.