Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதானாம்!

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தான் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. திருநங்கையாக அவர் நடித்திருந்த இப்படத்தில் அவரின் பேச்சு, வசனங்களுக்காக திருநங்கைகளே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தன்னுடைய திறமைகாட்டி வரும் அவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மற்ற படங்களில் நெகட்டிவ், வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் மே 17 ம் தேதி வெளியாகவுள்ளதாம். அருண் குமார் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.