Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி தங்கச்சி இப்போ முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாக! இன்னொரு ஹீரொயின் யார் தெரியுமா

ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். அதற்கு முன் போராளி, நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருந்தார்.

ஜில்லாவுக்கு பிறகு பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார். பின் மலையாளம், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

கடந்த 2016 ல் ஜெண்டில் மேன் என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக மோகன கிருஷ்ணா இயக்கத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் இதே கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் சுதிர் பாபுவும் இணைகிறாராம்.

இப்படத்தின் இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் நடிக்கிறாராம். விரைவில் ஷூட்டிங் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.