Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாளே பல கோடி வசூலை அள்ளிய மம்முட்டி, ஜெய் படம்! வசூல் இதோ

மலையாள சினிமாவை தன்னுள் வைத்திருக்கும் ஒரு பெரிய ஸ்டார் நடிகர் மம்முட்டி. அண்மையில் அவரின் நடிப்பில் தமிழில் வெளியான பேரன்பு நல்ல விமர்சனங்களை பெற்றது.

அடுத்ததாக அவரின் நடிப்பில் மலையாளத்தில் கடந்த வெள்ளியன்று மதுர ராஜா படம் வெளியானது. இப்படத்தின் மூலம் நம் தமிழ் ஹீரோ ஜெய் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார்.

முதல் நாளே இப்படம் ரூ 9.25 கோடிகளை வசூல் செய்துள்ளது. கேரளாவில் ரூ 4.2 கோடியும், கேரளாவின் வெளிவட்டாரத்தில் ரூ 1.4 கோடியும் வசூலித்துள்ளது.

மற்ற விபரங்கள் இதோ...