Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜமௌலியின் 350 கோடி படத்தில் மேலும் ஒரு முன்னணி பாலிவுட் நடிகை?

இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது RRR என்கிற படத்தை இயக்கி வருகிறார். 350 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ராம் சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பாலிவுட் நடிகையை அனுகியுள்ளார் ராஜமௌலி.

வெளிநாட்டு நடிகை ஒருவர் வெளியேறிவிட்டதால் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா கபூரை நடிக்கவைக்க இயக்குனர் முடிவெடுத்துள்ளார். ஷ்ரத்தா கபூர் தற்போது நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சாஹோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.