Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி மோக குத்து நடனத்துக்கு இவ்வளவு வரவேற்பா! லட்சக்கணக்கில் பார்வைகள் குவிந்த பாடல்

ஓவியா என்றால் அத்தனை பேருக்கும் தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவருக்கு ஓவியா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் கூடியது. அதன் பின் அவரின் படங்கள் மீது எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவர் நடிப்பில் அண்மையில் வந்த 90 ml படம் ஆபாசமான இரட்டை அர்த்த காட்சிகளும், வசனங்களும் இருந்தததால் பெரும் சர்ச்சையானது.

அடுத்ததாக அவரின் நடிப்பில் வரும் 19 ம் தேதி காஞ்சனா 3 படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அவர் ஒரு கவர்ச்சி நடன குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14 ல் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட அந்த பாடல் 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை தாண்டியுள்ளது.

loading...