Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைத்து தியேட்டர் சினிமா காட்சிகள் ரத்து! திரையரங்கம் அதிரடி முடிவு

சினிமா தியேட்டர்களில் இப்போதெல்லாம் வியாழக்கிழமையே படங்கள் வெளியாகிவிடுகின்றன. ஆனால் முன்பு வெள்ளிக்கிழமையில் தான் படங்கள் ரிலீஸ் ஆகும்.

நாளை தமிழகம் முழுக்க பல தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கல்வி, தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாரம் சினிமா தியேட்டர்களில் வரும் வெள்ளி கிழமை தான் படங்கள் வெளியாகின்றன. அதே வேளை நாளை காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.