Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதாவாக மாறப்போகும் பிரபல நடிகை! மேலும் ஒரு பிரம்மாண்ட படம் - முக்கிய பிரமுகரின் அதிரடி

தமிழ் சினிமாவில் டாப் லிஸ்ட் நடிகையாக இருந்த ஜெயலலிதா ஒரு கட்டத்தில் அரசியலில் தீவிரமாக எம்.ஜி.ஆருடன் இறங்கிவிட்டார். தமிழக முதலமைச்சராக இருந்தவர் காலமாகி இரண்டு வருடங்களாகிவிட்டது.

அவரின் மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கும் சூழ்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை நடிகை நித்யா மேனனை வைத்து அயர்ன் லேடி என்ற பெயரில் படமெடுக்கவுள்ளதாக முதன் முதலாக தகவல் வெளியானது.

இதனையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் நடிகை கங்கனாவை வைத்து அதே படத்தை இயக்கவுள்ளார். அண்மையில் சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா ஜெயலலிதா சசிகலாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜகதிஸ் ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை பாலிவுட் நடிகை கஜோலை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.