Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு கவர்ச்சியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் பல கோடியை வசூலித்து மீண்டும் பெரும் சாதனை! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ

சினிமா படங்கள் தற்போது பாக்ஸ் ஆஃபிஸில் எத்தனை நாட்களில் எவ்வளவு வசூல் செய்கின்றன என்பது தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி படங்களுக்கு மற்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன.

பாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் ரூ 200 கோடி, ரூ 300 கோடி மிக எளிதாக கோடிகள் கிளப்பில் இணைந்து விடுகிறார்கள். அந்த வகையில் PK, Dangal, Secret Superstar, Hindi Medium and Hichki ஆகிய படங்கள் இந்தியாவில் வசூலை அள்ளின.

மேலும் சீனாவிலும் இப்படங்கள் வெளியாகி நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்தது. அண்மையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் Andhadhun படம் சீனாவில் The Piano Man என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இப்படம் இரண்டு வாரங்களில் அங்கு ரூ 200 கோடி வசூலை அள்ளியிருக்கிறது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.