Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் 100வது நாள்! சிறுத்தை சிவா, சத்யஜோதி நிறுவனம் உருக்கமான பதிவு

தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. குடும்ப ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்கு வந்ததால் போட்டிக்கு வந்த ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் கடுமையாக குறைந்தது என்றும் சொல்லலாம்.

படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் ஆகும் நிலையில் இயக்குனர் சிவா மற்றும் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் ட்விட்டரில் உருக்கமாக பேசியுள்ளனர்.

அஜித், ரசிகர்கள் உட்பல பலருக்கும் நன்றியும் கூறியுள்ளனர்.