Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரவு பார்ட்டிக்கு படுகவர்ச்சியில் வந்த இளம் நடிகைகள்! குத்தாட்டம் போட்ட வைரல் வீயோ இதோ

சினிமா பிரபலங்களுக்கு படங்களில் நடித்தது போக பொழுது போக்கு என்றால் பார்ட்டி தான். அடிக்கடி ஏதாவது பார்ட்டியில் சக நடிகர்கள், நடிகைகளோடு சகஜமாக இருப்பார்கள்.

இதில் பாலிவுட் சினிமா விசயங்கள் பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. சில வீடியோக்கள், புகைப்படங்கள் லீக்கா ஆதுண்டு. அண்மையில் ஹிந்தி சினிமாவின் முன்ணனி டிசைனர் மல்ஹோத்ரா இரவில் பார்ட்டி வைத்துள்ளார்.

இதில் நடிகைகள் சோனக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ், பூஜா ஹெட்ஜ், அனன்யா பாண்டே, கியாரா அத்வானி, சோபியா சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படமும், வீடியோவும் வைரலாகியுள்ளது.