ராகவா லாரன்ஸின் காஞ்சனா சீரிஸில் தற்போது வந்துள்ள காஞ்சனா 3 படம் மோசமான விமர்சனங்களையும் மீறி ரசிகர்களை தியேட்டருக்கு அதிக அளவில் ஈர்த்து வருகிறது. முந்தைய பாகங்கள் பெற்ற வரவேற்பு தான் இதற்கு காரணம்.
சென்னையில் மட்டும் இரண்டாவது நாளில் 85 லட்சம் வசூலித்துள்ளது படம். இரண்டு நாட்களில் 1.62 கோடி வசூல் வந்துள்ளது.
நாளை ஞாயிறு என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.