Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மும்பையில் ரஜினி - தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கசிந்தது

முருகதாஸ் சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தர்பார் என்ற பெயரில் ரஜினி நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் 10 நாட்களுக்கு முன்பு மும்பையில் துவங்கியது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.