Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் கொல மாஸ் லுக் இதோ! எல்லோரையும் அசரவைத்த மிரட்டலான ஃபேன்மேடு போஸ்டர்

அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க போகிறார் என்று தான் சொல்லப்படுகிறது. இதே கூட்டணியில் நேர்கொண்ட பார்வை விரைவில் வெளியாகவுள்ளது.

அத்துடன் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தின் 100 வது நாளை ரசிகர்கள் மற்றும் படக்குழு கொண்டாடினார்கள். படம் நல்ல வசூல் செய்து அஜித்தின் படங்களில் மிக முக்கியமானதாக அமைந்தது.

அதே வேளையில் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ரசிகர் ஒருவர் கொல மாஸ் போஸ்டரை உருவாக்கியுள்ளார்.

அதை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.