Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓரே நாளில் Youtubeல் பிரம்மாண்ட சாதனை! எல்லோரும் எதிர்பார்த்த மாஸ் டிரைலர் இதோ

ஹிந்தி சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸில் மன்னராக இருப்பவர்களில் ஒருவர் சல்மான் கான். அவரின் படங்கள் என்றால் அதிக வசூலை சிக்கிரம் பெற்று மில்லியன் டாலர்கள் கிளப்பில் இணைந்துவிடும்.

படத்தின் வியாபாரங்களும் உச்சத்தில் இருக்கும் அந்த வகையில் அவரின் நடிப்பில் அடுத்தாக வெளிவர இருக்கும் படம் பாரத். டிராமா படமான இது அலி அப்பாஸ் ஜாஃபர் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான், கத்ரீனா கைஃப், தபு, திஷா பதானி, ஜாக்கி ஷிராஃப் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டிரைலர் நேற்று youtube ல் வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளகவே 16 மில்லியன் பார்வைகளையும், 771 K லைக்குகளை பெற்று பிரம்மாண்ட சாதனை நிகழ்த்தியுள்ளது.