Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த படத்தின் ரிமேக்கா? சிம்பு-கவுதம் கார்த்திக் படம் பற்றி இயக்குனர் விளக்கம்

நடிகர் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தை கன்னட இயக்குனர் நார்தன் இயக்குகிறார்.

மேலும் இந்த படம் அதே இயக்குனரின் முந்தைய படமான மஃப்டி ரீமேக் என மீடியாவில் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என இயக்குனர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் சிம்பு நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.