Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆஃபிஸ் மகத்தான கலெக்‌ஷன்! பிரம்மாண்ட அளவில் சாதனை - டாப் 3 வசூல் நிலவரம் இதோ

பாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் ரூ 200 கோடி, ரூ 300 கோடி மிக வசூல் செய்து எளிதாக கோடிகள் கிளப்பில் இணைந்து விடுவது சகஜமாகிவிட்டது. இதில் பல நடிகர்கள் தொடர் சாதனை செய்து வருகிறார்கள்.

அதில் PK, Dangal, Secret Superstar, Hindi Medium and Hichki ஆகிய படங்கள் இந்தியாவில் வசூலை அள்ளின. மேலும் சீனாவிலும் இப்படங்கள் வெளியாகி நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்தது.

அண்மையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் Andhadhun படம் சீனாவில் The Piano Man என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகி ரூ 100 கோடி வசூலை அள்ளியது. சீனாவில் இப்படம் இரண்டு வாரங்களில் அதாவது 13 நாட்களில் அங்கு ரூ 200 கோடி வசூலை அள்ளியிருக்கிறது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தற்போது ரூ 300 கோடி வசூலை பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவில் வெளியான ஹிந்தி படங்களில் 3 ம் இடத்தை அந்தாதுன் பெற்றுள்ளது. தங்கல், சீக்ரட் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளதாம்.